ஜி.எஸ்.டி. பற்றிய கேள்வி... நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை நேரில் சந்தித்து வருத்தம் தெரிவித்த அன்னபூர்ணா உரிமையாளர் சீனிவாசன் Sep 13, 2024 635 கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஜி.எஸ்.டி. குறித்து கேள்வி எழுப்பிய அன்னபூர்ணா உரிமையாளர் சீனிவாசன், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் எம்.எல்.ஏ. வானதி சீனிவாசனை நேரில் சந்தித்து வருத்த...